1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

கடி ஜோக்குகள்

கடி ஜோக்குகள்
மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்!

ஏன் மன்னா?

எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?"
About Writer
Webdunia