1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

சரக்கு வேணும்னா

சரக்கு வேணும்னா
சார் இனிமே சரக்கு வேணும்னா நீங்களே நேரடியா வந்து வாங்கிக்குங்க.

ஏ‌ன் சா‌ர் எ‌ன்ன ஆ‌ச்சு?

நீங்க பாட்டுக்கு உங்க ஒயிஃபை அனுப்பறீங்க, அவங்க வந்து 65 ரூபா குவாட்டர 35 ரூபாய்க்கு கேட்டு உயிர எடுக்கிறாங்க.
About Writer
Webdunia