1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

படி‌‌க்‌கிற வய‌தி‌ல்

படிப்பு பள்ளி காதல்
நான் படிக்கிற வயசுல ஒரு பொண்ண காதலிச்சேன். ஆனா துரதிர்ஷ்டவசமா அவளை கல்யாணம் செய்ய முடியாம போச்சு.

நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?

3வது வகுப்பு வரைக்கும்..
About Writer
Webdunia