1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ஆ‌ட்‌சி போ‌யிடும்

ஆட்சி போயிடும்  கடமை கண்ணியம்
அந்த காலக்கட்டத்துல 'கடமை, கண்ணியம் கட்டுப்பாடு' ன்னு பேசி ஆட்சியப் பிடிச்சோம்

அதுக்கு இப்ப என்ன தலைவரே?

பெட்ரோல், மின்சாரம், தட்டுப்பாடு-ன்னு ஆட்சி போயிடும் போல இருக்கே!
About Writer
Webdunia