1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

அவமான‌ம்

அவமானம்
டாக்டர் என் பையனுக்கு அடுத்த வாரம் எக்சாம். அதுக்குள்ள அவனுக்கு ஆபரேஷன் முடிச்சுடுங்க.

அவனுக்கு எந்த வியாதியுமே இல்லையே . . .

எக்சாம் எழுதி அதுல பெயிலாகி எங்கள அவமானப்படுத்தறதவிட சாகறதே மேல் இல்லையா டாக்டர்.
About Writer
Webdunia