1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மைசூ‌ர் பாகு

மைசூர் பாகு
என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு

இது ஸ்டூல் இல்ல, மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.
About Writer
Webdunia