1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ஆபரேஷன் தியேட்ட‌ர்

நகைச்சுவை ஜோக் ஆபரேஷன் டாக்டர்
நம்ம டாக்டர் விஷயமில்லாமயா 6ம் நம்பர் ரூமையும், 100ம் நம்பர் ரூமையும் ஆபரேஷன் தியேட்டரா வைச்சிருக்கார்.

இதுல என்ன பெரிய விஷயம்

ஆறுலயும் சாவு நூறுலயும் சாவுங்கறதத்தான் சிம்பாலிக்கா இப்டி சொல்றாரு.
About Writer
Webdunia