சம்பளம்
"இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?"
"எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்"
"அது என்ன 1500 ரூபா ஐட்டம்?"
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.
"எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்"
"அது என்ன 1500 ரூபா ஐட்டம்?"
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.