ஆர்ப்பாட்டம் பண்ணாம ஒழுங்கா இருக்கீங்களா இல்ல எல்லாருக்கும் ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணட்டுமான்னு டாக்டர் பேஷண்ட்டுகள மிரட்டறாரே என்ன சமாச்சாரம்?