ஜி.ஆர். வழங்க ஜி.ஆர். கோல்டு பிலிமஸ் தயாரிக்கும் படம், எங்க ராசி நல்லராசி. படத்தில் இரண்டு ஹீரோக்கள். முரளி, விஷ்வா. கதைப்படி இருவரும் நண்பர்கள். வேலைக்காக கிராமத்திலிருந்து சென்னை வருகிறார்கள்.