வீரம் ஜனவரி 10 வெளியாகிறது. ரிலீஸை முன்னிட்டு முதல்முறையாக பத்திhpகையாளர்களை சந்தித்தது வீரம் டீம். எல்லோரும் சொல்லி வைத்த மாதிhp பேசிய ஒரு விஷயம், இதுவொரு பேமிலி என்டர்டெயின்மெண்ட். படத்தின் இயக்குனர் சிவாவின் பேச்சில் படம் ப்ளாக் பஸ்டராகும் என்ற நம்பிக்கை பளிச்சிட்டது.