ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜோத்தா அக்பர்' இந்தி படத்திற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.