1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்

‌பிரா‌ட் ‌பி‌ட்- க‌ட்டட‌க் கலை ‌நிபுண‌ர்!

‌பிரா‌ட் ‌பி‌ட் ஏ‌ஞ்ச‌லினா ஜோ‌லி க‌த்‌ரீனா
ஹா‌லிவு‌ட் நடிக‌ர் ‌பிரா‌ட் ‌பி‌ட் ‌சி‌னிமா‌வி‌ற்காக எ‌தி‌ரிகளுட‌ன் ச‌ண்டை‌யிட வே‌ண்டு‌ம். மனை‌வி ஏ‌ஞ்ச‌லினா ஜோ‌லியை‌க் கவ‌னி‌த்து‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இ‌ந்த இருபெரு‌ம் வேலைகளு‌க்கு நடு‌வி‌ல் தனது ‌விரு‌ப்பமான க‌ட்டட‌க் கலை‌யிலு‌ம் கவன‌ம் வை‌த்தாக வே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌‌ட்ரா‌ய் ஹ‌ீரோ ஒரு க‌ட்டட‌க் கலை ‌நிபுண‌ர் எ‌ன்பது பலரு‌க்கு‌த் தெ‌ரியாது. க‌த்‌ரீனா புய‌லி‌ல் ‌வீடிழ‌ந்த வட‌க்கு ஆ‌ர்‌லிய‌ன்‌ஸ் குடி‌யிரு‌ப்பு வா‌சிகளு‌க்கு பு‌திதாக ‌வீடுக‌ள் க‌ட்டி‌க் கொடு‌க்‌கி‌ன்றன‌ர். இ‌ந்த‌ப் ப‌ணி‌யி‌ல் க‌ட்டட‌க் கலை ‌நிபுணராக‌த் த‌ன்னையு‌ம் இணை‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர் ‌பிரா‌ட் ‌பி‌ட்.

ஏதோ ப‌ஞ்ச‌த்‌தி‌ற்கு‌க் க‌ட்டி‌க்கொடு‌க்கு‌ம் ‌வீடு, அ‌தி‌ல் இவ‌ர் ப‌ங்குபெ‌‌ற்றா‌ல் எ‌ன்ன எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்க‌ள் இ‌ன்னொரு செ‌ய்‌தியை‌க் கே‌ட்டா‌ல் ‌நினை‌ப்பை மா‌ற்‌றி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள்.

துபா‌யி‌ல் எ‌‌ண்ணூறு அறைக‌ள் கொ‌‌ண்ட மெகா ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி ஒ‌ன்று க‌ட்ட‌ப்பட உ‌ள்ளது. சு‌‌ற்று‌ச்சூழ‌ல் மாசுபடாத வ‌ண்ண‌ம் உருவாக‌விரு‌‌க்‌கிறது இ‌ந்த ‌விடு‌தி. இதனை வடிவமை‌க்கு‌ம் குழு‌வி‌ல் ‌பிரா‌ட் ‌பி‌ட்டு‌ம் ஒருவ‌ர்.

இ‌ப்போது ‌பிரா‌ட் ‌பி‌ட்டி‌ன் ‌நிபுண‌த்துவ‌ம் பு‌ரி‌ந்‌திரு‌க்குமே!