ஆர்யா, அமலா பால் திருமணக் காட்சி
ஆர்யா, அமலா பால் திருமணம் செய்யும் காட்சி சினிமாவுக்காக படமாக்கப்பட்டது.
FILE |
ஆர்யா, அமலா பால் திருமணம் செய்து கொண்டதாக சில மீடியாக்கள் திடீர் பரபரப்பை கிளப்பின. ராஜா ராணி படத்தின் போது ஆர்யா, நயன்தாரா திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்பட்ட அதே விளம்பர ஸ்டண்ட்தான் இது. ஒரே வித்தியாசம்.
ராஜா ராணியில் படம் சம்பந்தப்பட்டவர்களே - குறிப்பாக இயக்குனர் அட்லீயே திட்டமிட்டு அப்படியொரு போலி செய்தியை பரப்பினார். சினிமாவில் இடம்பெறும் காட்சியை நிஜமாக நடந்தது போல் மலிவான விளம்பரம் செய்யப்பட்டது.

