திருவண்ணாமலை ரமண மகரிஷியின் மானசீக சீடர் இளையராஜா. ஏசு, புத்தரை விட சிறந்தவர், வல்லமை மிக்கவல், உடலை வென்றவர் ரமணர் என்ற எண்ணம் இசைஞானிக்கு உண்டு.