உதவி ஆசிரியர்கள் தேவை

வெள்ளி, 1 டிசம்பர் 2017 (17:07 IST)
திறமைமிக்க உதவி ஆசிரியர்களுக்கு(Sub Editor) வெப்துனியா தமிழ் இணையதளத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.


 
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.

வயது : 30 வயதிற்குள்

வேலை அனுபவம் : குறைந்த 1 ஆண்டுகள்

ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

இடம்: சென்னை

தொடர்புக்கு:

No.150 & 151, North Usman Road, Tnagar
opp- Murugan odli shop
Chennai, India 600 017


மின் அஞ்சல் முகவரி- hrsouth@webdunia.net

தொலைபேசி எண்: 044 28140771 /72/73/74/75.

எல்லாம் காட்டு

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில்.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைப்பு...

பத்திரிகையாளர் விஜயன் அலைக்கழிப்பு.. சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்தாரா பத்திரிகையாளர் விஜயன்? காவல்துறை தரப்பில் விளக்க அறிக்கை..

அரசியலுக்கு வா!.. அழுத்தம் கொடுக்கும் கஸ்தூரி ராஜா!. விஜய் ரூட்டில் தனுஷ்...

அண்ணாமலை Vs விஜய்!. மாறப்போகும் அரசியல் களம்!.. பதட்டத்தில் திமுக!...

அடுத்த கட்டுரையில்
Show comments