டி.ஆர்.டி.ஓ-வில் பணி: ஐ.டி.ஐ பட்டதாரிகள் விண்ணப்பங்களுக்கு வரவேற்பு!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 9 நவம்பர் 2017 (19:40 IST)
போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (சி.வி.ஆர்.டி.இ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும். 

 

இந்த ஆய்வகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
பணியிடம்: தமிழ்நாடு
பணியின் தன்மை: அப்ரென்டீஸ் ட்ரெய்னீ
பணியிடங்கள்: 146
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ. 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.30/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 26.11.2017
 
மேலும் விவரங்களுக்கு https://rac.gov.in/cgibin/2017/advtcvrdeapprentice/public/pdf/advtcvrdeapprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பணிக்கு விண்ணப்பிக்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :