1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (23:12 IST)

தமிழகத்தில் மாநில மகளிர் வரைவுகொள்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், மாநில வரைவு கொள்கையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.  இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தனி வங்கி மூலம் கடன் உதவிகள், பள்ளி கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.