செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (21:00 IST)

கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி

பீஹாரில் கடந்த  2 ஆட்களில் கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், இந்த கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் ஏற்கனவே மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில்  கள்ளச்சாரயம் குடித்து 24 பேர் பலியான சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.