Daily Horoscope
✕

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து: முதல்முறையாக கோப்பையை வெல்வது யார்?

Updated: வியாழன், 11 ஜூலை 2019 (21:46 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும், உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இரு அணிகளில் எந்த அணி இறுதிப்போட்டிய்ல் வெற்றி பெற்றாலும் அந்த அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது., பின்னர் 224 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி  32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஞாயிறு அன்று நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து இறுதி போட்டியில் மோதவுள்ளது
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 223/10  49 ஓவர்கள்
 
ஸ்மித்: 85
கார்ரே: 46
ஸ்டார்க்: 29
மாக்ஸ்வெல்: 22
 
இங்கிலாந்து: 
 
ஜேஜே ராய்: 85
ரூட்: 49
மார்கன்:45
பெயர்ஸ்டோ: 34
 
ஆட்டநாயகன்: ஜேஜே ராய்

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments