Daily Horoscope
✕

லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து மாற்றப்படுகிறதா? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!

Updated: வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:16 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே நிதி தொடர்பான ஒப்பந்தம் முடிவுக்கு வராததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சில மாற்றங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

உலக டெஸ்ட் அணிகளுக்கான சாம்பியன் ஷிப் போட்டி இந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு ஒரு உள்நாட்டுத் தொடரிலும் ஒரு வெளிநாட்டு தொடரிலும் விளையாடவேண்டும். இந்த தொடரின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருந்தது.
ஆனால் இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் சில முடிவுக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியின் நாள்..

ஆசிய விளையாட்டு போட்டி.. வெறும் 45 ரன்களில் சுருண்ட இலங்கை.. இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments