Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிட்டத்தட்ட ப்ளே ஆஃபை நெருங்கியாச்சு! – தீவிர முயற்சியில் சிஎஸ்கே!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (09:36 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் 9 ஆட்டங்களில் 7ல் வெற்றி பெற்று சிஎஸ்கே தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9க்கு 4 போட்டிகளில் வென்று நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றால் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் செல்வது உறுதியாகிவிடும் என்பதால் பலரும் இன்றைய நாள் ஆட்டத்திற்காக ஆவலாக காத்துள்ளனர்.

எல்லாம் காட்டு

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments