Daily Horoscope
✕

ஐந்தாவது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Written By mahendran
Updated: புதன், 8 செப்டம்பர் 2021 (10:41 IST)
இந்தியாவுக்கு எதிராக நடக்க உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவல் டெஸ்ட்டை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஓவல் டெஸ்ட்டின் ஆரம்பத்தில் மோசமாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து விஸ்வரூபம் எடுத்து வெற்றியைக் கைப்பற்றியது. ஓவலில் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனால் மான்செஸ்டரில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி:-
ஜோ ரூட்(கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜான் பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒலே போப், ஒலே ராபின்ஸன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட் 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments