Daily Horoscope
✕

டி-20 உலககோப்பை: சம்பளம் கேட்காத ’தல’ தோனி

Written By sinoj
Updated: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (23:35 IST)
உலகக் கோப்பை டி-20தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ல தோனி  சம்பளம் வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,
வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்நிலையில், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் தோனி, வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.
மேலும், இந்திய அணிக்கு ஆலோசராக நியமிக்க தோனி ஊதியம் எதையும் கோரவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். வரும் 24 ஆம் தேதி நட்க்கவுள்ள முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments