1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomato-onion price hike - shocks people

தக்காளி- வெங்காயம் விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி

Tomato-onion price hike
தென்மேற்குப் பருவமழையின் காரணமாக தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று சென்னை கோதென்மேற்குப் பருவமழையின் காரணமாக தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 80 க்கு விற்பனை ஆகிறது.

இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் காய்கறி விலை உயர்வு குறித்து இணையதளத்தில் மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 
அடுத்த கட்டுரையில்
ஆளுனர் கே.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்