Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி வெற்றி

Written By sinoj
Updated: புதன், 27 அக்டோபர் 2021 (19:05 IST)
வங்கதேசத்துக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- போட்டியில் இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- போட்டியில் இன்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கான நிர்ணயித்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

எல்லாம் காட்டு

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments