Daily Horoscope
✕

டி -20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி

Written By Sinoj
Updated: புதன், 17 நவம்பர் 2021 (23:48 IST)
நியூசிலாந்திற்கு  எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
 
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்று இந்தியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
 
இந்நிலையில், முதலில் பேட்டங் செய்த  நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்  164 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு  165 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
 
இதையடுத்து  விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165   ரன்கள் எடுத்து வெற்றி பெற்றறுள்ளது.

எல்லாம் காட்டு

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

அடுத்த கட்டுரையில்
Show comments