வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:46 IST)

மீண்டும் ஃபார்முக்கு வந்த சாஹல்

இந்திய அணியின் இளம் வீரர் சாஹல் தனது மோசமான ஃபார்ம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.
 
ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஃபார்ம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இளம் வீரர் சாஹல்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
எனது மோசமான ஃபார்ம் குறித்து நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அப்போது எனது மனைவியின் ஊக்கமும் அவரது ஆறுதலான வார்த்தைகளும் தான் அதிலிருந்து மீண்டு வர உதவியது.