Daily Horoscope
✕

மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற லக்னோ ஜெயிண்ட் அணி!

Written By Sinoj
Updated: செவ்வாய், 16 மே 2023 (23:45 IST)
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ ஜெயிண்ட் அணி விளையாடியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்  பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில்  காக் 16 ரன்னும், பாண்ட்யா 49 ரன்னும், மார்கஸ் ஸ்டோனிஸ் 89 ரன்னும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்து, மும்பை அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மும்பை அணி தரப்பில், ஜேசன் 2 விக்கெட்டும், அகாஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணியில்,. இஷான் கிஷன் 39 பந்துகளில் 59 ரன்னும் ரோஹித்சர்மா 25 பந்துகளில் 37 ரன்னும், டேவிட் 19 பந்துகளில் 32 ரன்னும் அடித்தனர்.

20 ஒவர்கள் முடிவில் அந்த அணி  5 விக்கெட் இழப்பிற்கு 172  ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது.

எனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில், ரவி பிஸ்னொய் , யாஷ் தகூர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். மொசின் கான் 1 விக்கெட் கைப்பற்றினார்.

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments