ஒரு சூறாவளி கிளம்பியதே… பயிற்சியில் பந்துவீசி கலக்கிய கோலி!

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:15 IST)
கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் விராட் கோலி.  தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா அடுத்து இங்கிலாந்து அணியை லக்னோவில் வரும் ஞாயிற்றுக் கிழமை மோத உள்ளது. இதற்காக இந்திய அணி லக்னோ மைதானத்தில் இப்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

நேற்று வலைப்பயிற்சியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தீவிரமாக பந்துவீசியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் கோலி பந்துவீச வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி.. விக்கெட்டுக்களை குவிக்கும் புதிய ஸ்பின்னர்கள்..

15 வருஷத்தில் அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி!. ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா!..

முதல் ஓவரில் 3 விக்கெட், மெய்டன்.. இந்த ஓவரை வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments