Daily Horoscope
✕

மூன்றாவது டெஸ்ட்டிலும் வில்லியம்சன் கிடையாது… நியுசிலாந்து வாரியம் அறிவிப்பு!

Written By vinoth
Updated: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (09:44 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் மற்றும் புனேவில் நடந்த டெஸ்ட் போட்டிகளை வென்ற நியுசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியின் ஸ்டார் ப்ளேயரான கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. கிரோயிங் இஞ்சுரி காரணமாக இரு டெஸ்ட் போட்டிகளையும் இழந்தார் கேன் வில்லியம்சன்.

இந்நிலையில் இப்போது தொடரை நியுசிலாந்து அணி வென்றுள்ள நிலையில் அவருக்கு மேலும் ஓய்வளிக்கும் விதமாக மும்பையில் ஒன்றாம் தேதி நடக்கும் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

2027ஆம் ஆண்டின் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அட்டவணை.. முதல் போட்டி யார் யாருக்கு?

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் திடீர் மழை.. இந்தியா வென்றது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இந்திய பந்துவீச்சு அபாரம்...

கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஓய்வு அறிவிப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி...

ஐபிஎல் 2027: 2 வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு.. ரூ.28 கோடி மிச்சமாகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments