Daily Horoscope

ஐபிஎல் 2022-; டெல்லிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு ...

Written By Sinoj
Updated: சனி, 2 ஏப்ரல் 2022 (21:44 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடரில்  இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடி வருகிறது.  இதில், குஜராத் அணி டெல்லிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட்  முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

புதிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் இன்று டெல்லியில் பந்துவீச்சியை சமாளிக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

இதில் கில் 84 ரன்களும்,  விஜய் சங்கர் 13 ரன்களும்,   ஹர்த்திக் பாண்டியா 31 ரன்களும, மில்லர் 20 ரன்களும், டிவெடா 14 ரன்களும் அடித்துள்ளனர்.

எனவே குஜராத் அனி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்து, டெல்லி அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments