Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறுக்கிட்ட மழை… விக்கெட் இழப்பின்றி நேபாளத்தை வீழ்த்திய இந்திய அணி!

Updated: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:03 IST)
ஆசியக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழைக் காரணமாக முடிவில்லாமல் போனது.

இதையடுத்து இந்திய அணி நேற்று நேபாளத்தோடு மோதியது. முதலில் இந்தபோட்டியில் பேட் செய்த நேபாளம் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து இந்திய அணி பேட் செய்த போது மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு 145 ரன்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பெறவைத்தனர். 74 ரன்கள் சேர்த்த கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

எல்லாம் காட்டு

இந்திய - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லையா? என்ன காரணம்?

இம்ரான்கான் குறித்து வீரர்கள் கருத்து தெரிவிக்க கூடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments