புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (10:46 IST)

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடர்! – இந்திய வீரர்கள் பட்டியல்!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டிகள் மார்ச் 23ல் தொடங்க உள்ள நிலையில் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மார்ச் 23 முதல் ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளது. மூன்று ஆட்டங்களாக நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி வீரர்கள் பட்டியல்;,

விராட் கோலி (கேப்டன்)
ரோகித் சர்மா (இ.கேப்டன்)
ஷிகார் தவான்
ஸ்ரேயாஸ் ஐயர்
சூர்யகுமார் யாதவ்
ஹர்திக் பாண்ட்யா
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்)
சஹால்
குல்தீப் யாதவ்
க்ருனால் பாண்ட்யா
வாஷிங்க்டன் சுந்தர்
டி நடராஜன்
புவெனேஷ்வர்
சிராஜ்
ஷர்துல் தாகுர்
ப்ரசித் கிருஷ்ணா