Daily Horoscope
✕

10. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்

Written By Sinoj
Updated: திங்கள், 15 மார்ச் 2021 (11:50 IST)
திருவொற்றியூர்  சென்னையை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கேபிபி சாமி  , அதிமுக சார்பில் பல்ராஜைவிட சுமார் 4863 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


வாக்காளர்களின் விவரம்:

ஆண்: 196732
பெண்:195955
மூன்றாம் பாலினத்தவர் : 82
மொத்தவாக்காளர்கள் – 392769

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - செ.சீமான்
அமமுக – என்.சௌந்ந்தரபாண்டியன்
அதிமுக – கே.குப்பன்
திமுக -சங்கர்
ம.நீ.மய்யம்- மோகன்

எல்லாம் காட்டு

நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்.. கரையை கடப்பது எப்போது?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை காண முன்பதிவு.. தேதி அறிவிப்பு..

எவ்வளவு நேரம் கேம் விளையாடினாலும் சூடாகாத ஸ்மார்ட்போன்.. ஐக்யூ வெளியிடும் ஐக்யூ நியோ 12..

இஸ்ரேல் தேர்தல் எக்சிட்போல் முடிவுகள்... யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காதா? நெதன்யாகும் நிலைமை என்ன ஆகும்?

பிளைதுபாய் கேப்டனுக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் அளித்த உயரிய விருது.. நம்மூர் ராகுல் காந்தி மெளனம் ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments