Daily Horoscope
✕

திருநங்கை நமீதாவின் துயரங்களை சொல்லும் நாடோடிகள் 2:பிரெஸ் மீட் ஸ்டில்ஸ்!

Written By Papiksha
Updated: வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:33 IST)
கடந்த  2008ஆம் ஆண்டு வெளியான 'நாடோடிகள்' படம் நண்பனின் காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள்,  காதல், தோல்வி, ஏமாற்றம்,  வலி என அனைத்து உணர்வுகளையும்  உள்ளடக்கி  இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கண்டார் சமுத்திரக்கனி.


 
தற்போது 11 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 


 
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். 


 
மேலும் துல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் பல திறமைவாய்ந்த நடிகர்கள் குணசித்திர கதாபத்திரங்களில் நடித்துள்ளனர் 


 
இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. 


 
இந்த சமூகத்தில் திருங்கைகள் எதிர்கொள்ளும் பல துன்பங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது . 



நாடோடிகள் 2



நாடோடிகள் 2



நாடோடிகள் 2


நாடோடிகள் 2


 
 

எல்லாம் காட்டு

9,613 கேங்மேன் பணியாளர்கள் கள உதவியாளர்களாக மாற்றம்.. அதிக சம்பளம்.. அதிக சலுகைகள்..

ஒருவழியா அந்த ஹீரோவை வச்சி படமெடுக்கும் டான் பட இயக்குனர்!.. 4 வருஷம் போச்சி!..

கமல், இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு...

2026-க்கான விருதுகள் அறிவிப்பு.. துரந்தர் படத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது..

நடிப்புக்கு குவியும் பாராட்டு... ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி ?

அடுத்த கட்டுரையில்
Show comments