Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெனிசுவேலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பலி

Updated: ஞாயிறு, 17 ஜூன் 2018 (16:23 IST)
வெனிசுவேலா தலைநகர் கராகசிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பலியானதை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் உறுதிப்படுத்தியுள்ளார்.

 
அந்நாட்டிலுள்ள பள்ளிகளின் வருடாந்திர விடுமுறையை கொண்டாடும் விதமாக நடந்த கொண்டாட்டத்தின்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லாம் காட்டு

சீனப்பொருட்கள்!. இந்தியா சதி செய்கிறது!.. வெள்ளை மாளிகை குமுறல்!.

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பாஜக.. ஆண்டுக்கு ரூ.40,000, சமாஜ்வாதி கட்சி.. உபியில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இப்போதே வாக்குறுதி..

நாளை சுதந்திர தினம்.. இன்று டெல்லி ஐகோர்ட், செங்கோட்டை, ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

பல வருஷமா நெருங்கிய தோழிகள்!. டி.என்.ஏ சோதனையில் சகோதரிகள்!.. ஆச்சர்ய செய்தி!...

யாருமே வரல!.. தனியாக நின்ற ராணுவ வீரர்.. கட்டிப்பிடித்த உயர் அதிகாரி!.. வைரல் வீடியோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments