Daily Horoscope
✕

கூட்டணி அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்!

Updated: வியாழன், 30 மே 2019 (14:01 IST)
கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 
 
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். 
 
இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் செப்டம்பர் 17 நடைபெறும். 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை.

எல்லாம் காட்டு

டிஜிபி கொடுத்தாச்சி.. அடுத்து ஆளுநர்தான்.. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வேகம் காட்டும் உதயநிதி...

தீபம் ஏத்தல!.. இந்து தமிழ்நாட்டில் நான் அடிமை!.. மோகன் ஜி காட்டம்....

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments