Astrology Zodiac Scorpio Hob.htm

Notifications

விருச்சிகம் விருச்சிகம்
விருப்பங்கள்

விருட்சிக ராசிக்காரர்கள் புதிய பொருட்களை அதிகம் விரும்புவர். நவீன வகையிலான ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவர். புதிது புதிதான உணவு வகைகளை விரும்பி உண்பர்.