Astrology Zodiac Saggitarius Luc.htm

Notifications

தனுசு தனுசு
வேலை

வழக்கறிஞர், தட்டச்சு, நடிப்பு, பொதுமக்களுடனான தொடர்பு, மருத்துவம் போன்றவற்றில் புகழ் அடைவர். எழுத்தாளரானால் அதிகம் சம்பாதிக்கலாம். நடிகனாகும் வாய்ப்பு உண்டு. அரசியலில் புகழ் பெறுவர். ராணுவத்தில் பணியாற்றும் யோகம் உண்டு. சுய தொழிலில் அதிக லாபம் அடைவர். தெற்கு-வடக்கு திசைகளில் வாசற்படி அமைந்த வீடுகளில் வாழ்வது நலம். இவர்களுக்கு 14 முதல் 21 வயது வரையிலும், 35 முதல் 42 வயது வரையிலும், 56 முதல் 63 வரையிலும் தனது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். 28-35 மற்றும் 42-49 வயது வரை ஏதோ ஒரு துறையில் முக்கிய இடத்தை வகிப்பர். 57-63 வயதில் பெரும் புகழ் அடைவர். பின்னர் இவர்களது வாழ்க்கை கஷ்ட ஜீவனமாக இருக்கும்.