Astrology Zodiac Leo Phy.htm

Notifications

சிம்மம் சிம்மம்
தோற்றம்

இவர்களது உள்ளங்கை சிறியதாக இருக்கும். விரல்கள் சீராக இருக்கும். கைகளில் மச்சம் இருக்கும். நெற்றி பெரியதாக இருக்கும். கழுத்து, வயிறு, காலில் மச்சம் இருக்கும். இவர்களது உடலில் தழும்புகள் குறைவாகவே இருக்கும்.