Astrology Zodiac Leo Luc.htm

Notifications

சிம்மம் சிம்மம்
வேலை

சிம்ம ராசிக்காரர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அதிக வெற்றி பெறுவர். இவர்களது புகழ், செல்வாக்கு ஆகியவை பிறந்த நேரத்தை வைத்தே கணக்கிட இயலும். சினிமா, பத்திரிக்கை, அரசியல் போன்றவற்றில் சிறப்பிடம் பிடிக்க இயலும்.