நடிகர் விக்ரமை மிஞ்சிய வாலிபர் - வீடியோ

நடிகர் விக்ரமை மிஞ்சிய வாலிபர் - வீடியோ


Dinesh| Last Updated: புதன், 20 ஜூலை 2016 (18:53 IST)
பீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை உயிருடன் வாலிபர் ஒருவர் சாப்பிடும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


வாலிபர் ஒருவர் பீர் குடித்தபடி உயிருடன் இருக்கும் சுண்டெலியை குச்சியால் குத்தி பிடித்தபடி கடித்து சாப்பிட்டுள்ளார். அவரிடம் சிக்கிய சுண்டெலி உயிர் தப்ப ‘கீச் கீச் என ஒலி எழுப்புகிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த வாலிபர் சுண்டெலியை சோயா மொச்சை குழம்புடன் தொட்டு கடித்து சாப்பிட்டு பீர் அருந்துகிறார்.

இந்த வீடியோ சீனாவில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அந்த வீடியோ, சமீபத்தில் சமூக வலை தளங்களில் வெளியாகி விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....  இதில் மேலும் படிக்கவும் :