1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. World corona status increased as 2.77 crores

ஒரே நாளில் 3 லட்சம் உயர்ந்த உலக கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை மொத்தம் 9 லட்சம்!

world
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,722,275 பேராக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 19,812,886 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், கொரோனா வைரஸ் தாக்கி உலகம் முழுவதும் 900,878 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,514,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 194,032 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,367,436 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 73,923என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,396,027 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,165,124 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 127,517 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,397,234 என்பதும் குறிப்பிடத்தக்கது