செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:09 IST)

கர்ப்பமாக இருந்த போதே மறுபடியும் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்!

இங்கிலாந்தில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் போதே மறுபடியும் கர்ப்பமாகியுள்ளார் என்ற ஆச்சர்ய செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாக இரட்டைக் குழந்தைகள் ஒரே நேரத்தில் இரு விந்தணுக்குள் கருப்பைக்குள் செல்வதால் உருவாகி பிறக்கின்றனர். ஆனால் இங்கின்காந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் கர்ப்பமாக 7 வாரத்தில் இருந்த போது மீண்டும் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இதனை மருத்துவத்துறையில் சூப்பர் பெட்டேஷன்  என அழைக்கின்றனர். பிறந்த  இரட்டைக் குழந்தைகளுக்கும் இடையே 7 வாரங்கள் வித்தியாசம் இருந்துள்ளது.