திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 18 மே 2020 (23:22 IST)

செங்குத்தான மலையின் மீது ஏறும் கார்... வைரலாகும் வீடியோ

சாதாரணமாக கார் ஒரு மேட்டில் மீது ஏறுவது சகஜம் . ஆனால் சில மலைகளின் மீது ஏறும் அதன் எஞ்சின் சக்திக்கு ஏற்ப தான் அது மேற்கொண்டு பயணம் செல்ல ஏதுவாக அமையும்.

அதனால் காசுக்கு ஏற்ற பணியாரம் என்பது போல் சாதாரண கார்களுக்கு மாற்றாக சில சூப்பர் கார்களும், எஸ்யுவி , எக்ஸ் யுவி கார்களும், ஸ்போர்ட் கார்களும் தற்போது உலகளாவிய அளவில் பெரும் வெற்றி நடை போடுகிறது.

இதற்கான வியாபார சந்தையும் மிகப் பெரிதாக உள்ளது.

இந்தநிலையில்,  எஸ்யுவி ரகக்கார்களுக்கு உரிய ஸ்பெஷல் என்னவென்றால் எந்தவிதமான ஏற்றத்திலும் அது சாதாரணமாக ஏறிக் கட்ந்து விடும். ஆனால் சாதா கார்கள் திக்கித் திணறும்.

அதிலும் செங்குத்தான குன்றுக்ளில்  எஸ்யுவி ரகக் கார்களே கூட திணறும். அந்த வகையில், வெளிநாட்டில் ஒரு மலைக் குன்றில்  செங்குத்தான இடத்தில் ஒரு ஜீப் ஒன்று மிக எளிதாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.