புதன், 1 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 14 மே 2020 (20:46 IST)

வேலைக்கார பெண்ணுக்கு முத்தம் கொடுத்த கணவர்.. அடித்து உதைத்த நடிகை... வைரல் வீடியோ

வேலைக்கார பெண்ணுக்கு முத்தம் கொடுத்த கணவர்.. அடித்து உதைத்த நடிகை... வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில், இவர் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வேலைகாரப் பெண் வேலை முத்தம் கொடுக்க வேண்டாம் எனக் கூறிவிட்டேன். ஆனால் மூத்தம் கொடுக்கிறார் என்று ஷில்பா ஷெட்டியிடம் புகார் சொல்ல.. அதைக் கேட்ட கோபம் அடைந்த ஷில்பா ஷெட்டி அவரை அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பிரபலங்கள் அனைவரும் ரசிகர்களை குஷிப்படுத்த இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.