செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:51 IST)

அமெரிக்காவில் முகக்கவசம் அணிவதில் விலக்கு…யாருக்கெல்லாம் தெர்யுமா?

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கே லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் இப்போது அங்கே தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.