1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:29 IST)

வாங்களேன் ஒரு கத சொல்றேன்; பிட்டு போட்ட இயக்குனர்- மசியாத விஜய்!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் விஜய்யை சந்திக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இயக்குனர் முருகதாஸ் விஜய்க்கு துப்பாகி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களை கொடுத்து அவரின் மார்க்கெட்டை விரிவாக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைய இருந்த நிலையில் சில பல காரணங்களால் அது தடைபட்டது. இப்போது விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

இந்நிலையில் முருகதாஸ், விஜய்யை சந்தித்து வேறு ஒரு கதையை சொல்லி ஒரு படத்தை ஆரம்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் விஜய் தரப்பில் முருகதாஸ் மீதான கோபம் இன்னும் குறையாததால் சந்திப்பை தவிர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.