1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

ஐரோப்பிய யூனியனில் இணையும் உக்ரைன்: இனி ராணுவ உதவி கிடைப்பது எளிதா?

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 6 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் அதிரடியாக ஐரோப்பிய யூனியனில் இணையும் முடிவை எடுத்துள்ளார். 
 
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் அதிபர் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைப்பதன் மூலம் ராணுவ உதவி நிதி உதவி என பலவிதமான உதவிகளை உக்ரைனுக்கு கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.